லோஸ்டார்,
நாட்டு மக்களுக்கு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டுவர, தேசிய முன்னணி அரசாங்கத்தை மக்கள் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வலியுறுத்தினார். தேசிய முன்னணியின் கொள்கை அறிக்கையில் வீடமைப்புத் திட்டத்திற்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் சொந்த வீடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற வேட்கையில் அரசாங்கம் நாட்டில் பல்வேறு வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சொன்னார். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் நாம் திட்டங்களைக் கொண்டிருக்க முடியாது. மாறாக, நீண்ட காலத்திட்டத்தில் நாம் அதிகமான வீடமைப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்