கோலாலம்பூர்,
மலேசிய இந்திய சமுதாயத்தினர் அதிபெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த, வரும் 14-ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் ம.இ.கா. வேட்பாளர்களின் பட்டியல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சட்டமன்றத்தில் 10 புதுமுகங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் கட்சித் தலைமைத்துவத்தின் தேர்வு மொத்தத்தில் ஏமாற்றமளிக்கின்றது. ஒரு சில தொகுதிகளில் மக்கள் ஆட்சேபம் தெரிவித்திருந்தும் அவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிக்காமல் வேட்பாளர்கள் தேர்வு நடந்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்