ஜாகர்த்தா,
இந்தோனேசியா, பாலியில் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 6.45 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்த மலேசிய மருத்துவ மாணவி வி.தர்ஷினி யின் நல்லுடல் இன்று மலேசியாவிற்குக் கொண்டு வரப்படுகிறது. இதன் தொடர்பாக தர்ஷினியின் தந்தை வி.வீரய்யாவும் உறவினர் வி.கவிந்திரனும் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் தூதரகத்திற்கு வந்துவிட்டதாகவும் அவரின் நல்லுடல் இன்று மாலை 4.20 மணியளவில் மலேசியாவிற்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மலேசிய தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil daily on 23.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்