ஜெலுபு,
வரும் பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கட்சியின் துணைத் தலை வர் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணி, பின்னர் கேமரன்மலையில் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட வேளையில் தற்போது நெகிரி செம்பிலான், ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கேயும் கடும் எதிர்ப்பு வலுத்து இருப்பது மஇகாவையும் அம்னோ வையும் பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்