பாகான் டத்தோ,
கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கீட்டு விவகாரத்தில் தேசிய முன்னணியை சேர்ந்த எந்தவொரு தலைவரும் மிரட்டும் தன்மையிலரான அறிக்கை வெளியிட வேண்டாம் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி நேற்று எச்சரித்தார். இது போன்ற மிரட்டும் தன்மையிலான அறிக்கையை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. வரவேற்கவும் முடியாது. காரணம், இது கட்சியின் நல்லிணக்கத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தி விடும் என்று அவர் நினைவுறுத்தினார்.தேசிய முன்னணி பங்காளி கட்சிகளைச் சேர்ந்த தலைவர் எவரேனும் மறைமுக மிரட்டல் அறிக்கை வெளியி டுவது உகந்ததல்ல என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹிமிடி அறிவுறுத்தினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்