கோலாலம்பூர்,
வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட விருக்கும் மஇகா வேட்பாளர்கள் யார் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்களின் பெயர் பட்டியலும் தயாராகி விட்டது. தற்போது பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் அறிவிப்புக்கு காத்திருப்பதாக ம.இ.கா. தேசி யத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகா விற்கே என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் மஇகாவின் அந்தப் பாரம்பரியத் தொகுதியை வரும் பொதுத் தேர்தலில் மஇகா தற்காக்கும் என்றார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்