புத்ரா ஜெயா,
பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று தனது அதிகாரப்பூர்வ இல்லமான ஸ்ரீ பெர்டானாவில் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என தேசிய முன்னணித் தலைவருமான நஜீப் கேட்டுக் கொண்டார் என்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 17.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்