திங்கள் 09, டிசம்பர் 2024  
img
img

மஇகாவுக்கு வேட்பாளர் பஞ்சமா? தோல்வி அடைந்தவர்களுக்கு ஏன் மறுபடியும் சீட்!
செவ்வாய் 17 ஏப்ரல் 2018 11:33:41

img

கோலாலம்பூர், 

பினாங்கு  பிறை சட்டமன்றத் தொகுதியை தவிர  1974 ஆம் ஆண்டு  முதல்  2008 வரையில் அனைத்து பொதுத்தேர்தல்களிலும் 100 விழுக்காட்டு வெற்றியை பதிவு செய் துள்ள மஇகா, பொதுத் தேர்தல்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறுபடியும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதானது, தேசிய முன்னணியின் மூன்றாவது மிகப் பெரிய கட்சியான மஇகாவில் தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு கடும் பஞ்சம் ஏற்படும் அளவிற்கு பாலைவனமா கிவிட்டதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 17.4.2018

 



பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img