(துர்க்கா) சிரம்பான், ஏப். 17-
நெகிரி மாநிலத்தில் போதைப் பொருள் விநியோகிக்கும் கும்பலால் இந்திய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். புதைகுழிகளில் இருந்த மனித எலும்புகளைத் தேடும் நடவடிக்கையில் போலீசார் எதிர்பார்த்ததை விட மன நிறைவளிக்கும் வகையில் பல குற்றச் செயல் விசாரணைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சிரம்பான் அல்சன் கிளானாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் டத்தோ முகமட் ஷாக்கி இவ்வாறு குறிப்பிட்டார். போலீஸ் குழு தடயவியல் நிபுணர்கள், தீயணைப்பு மீட்புப் படை யினருடன் இணைந்து, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்கள் என நம்பப்படுபவர்களின் புதைகுழிகளை பல இடங்கள் அடையாளம் காணப்பட்டு தொடர்ந்து தேடும் பணி மேற்கொண்டு வருகிறார்கள் என்றார் அவர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 17.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்