(நடராஜன் பெருமாள்) பெரா,
நடமாடும் தொழில் முனைவர் திட்டத்தின் கீழ் 73 இளைஞர்களுக்கு மோட்டார் சைக்கிள் உட்பட 10 ஆயிரம் வெள்ளிக்கான பொருட்களை கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சு நேற்று வழங்கியது. கிராமப்புறங்களில் வசித்து வரும் வருங்கால சமுதாயத்தினர் பொருளாதார ரீதியில் உயர்வு பெற வேண்டும் என்ற நோக்கில் அமைச்சு பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்