மூவார்,
துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பிபிபிஎம்) வேட்பாளர்கள் பட்டியல் நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் நேற்று பாகோவிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். சில தேர்தல் தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்புள்ள வேட்பாளர்கள் பலர் இருக்கின்றனர். சில தொகுதிகளில் பொருத்தமான வேட்பா ளர்கள் இல்லை என்பது போன்ற நிலையால் வேட்பாளர்களை நிர்ணயிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்