பெட்டாலிங் ஜெயா,
‘கெலிங்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக துன் டாக்டர் மகாதீர் முகமட் மன்னிப்பு கேட்டுக் கொண்டு இருக்கிறார்.யாரையும் அவமதிக்கும் எண்ணத்துடன் தான் இந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்று அவர் கூறினார்.இந்திய சமூகத்திடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். பிரச்சினைகள் எதனையும் நான் உருவாக்கி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று பக்காத்தான் ஹராப்பான் அவைத் தலைவரான டாக்டர் மகாதீர் நேற்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.ஜொகூரில் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய டாக்டர் மகாதீர், தேர்தல் ஆணையத்தை குறைகூறும்போது இந்த வார்த்தையை பயன்படுத்தி இருந்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 11.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்