செம்போர்ணா,
2016ஆம் ஆண்டு டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டாலின் செயல் களால், தான் உண்மையில் வேதனைப் பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறினார்.சில சூழ்நிலைகள் உருவான போது நான் ஏமாற்றமடைந்தேன். ஷாபி எனது முதுகில் குத்திவிட்டார். ஒரு நெருங்கிய நண்பரால் இம்மாதிரியான செயல் புரியப்பட்டு இருப்பதால், நான் இன்னும் அந்த வலியை உணர்கிறேன் என்றும் நஜீப் தெரிவித்தார். ஐந்து தவணைகள் செம்போர்ணா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்த ஷாபி, 2016ஆம் ஆண்டு அம்னோவைவிட்டு விலகி, தேசிய முன்னணிக்கு எதிராக பார்ட்டி வாரிசான் சபாவை அமைத்தார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்