கோலாலம்பூர்,
நாட்டின் பல்வேறு இனங்களிடையே சமத்துவம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு நிலவும் பொருட்டு, அவை மீதிலான கலந்துரையாடல்களை ஊக்கு விப்பதற்கு பிரதமர் துறை இலாகாவில் முஸ்லிம் அல்லாத சிறப்புப் பிரிவு ஒன்று அமைக்கப்படும்.சனிக்கிழமை இரவு தேசிய முன்னணி தேர்தல் கொள்கை அறிக்கையை அறிவித்தபோது பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இதனைத் தெரிவித்தார்.பிரிம் உதவித் தொகையைப் பெறுவோரின் பிள்ளை கள் உயர்கல்விக் கழகங்களில் தங்கள் கல்வியைத் தொடரும்போது அவர்களுக்கு ஒரே தடவை உதவித் தொகையாக வெ.1,500 வழங்கப்படும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்