கோலாலம்பூர், ஏப். 7-
நாட்டின் 13 ஆவது நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து 14 ஆவது பொதுத் தேர்தல் வரும் மே 5 ஆம் தேதி சனிக்கிழமை நடக்கலாம் என்று எதிர்பார்க் கப்படுகிறது. வேட்புமனுத்தாக்கல் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் பிரச்சார நாள் இம்முறை 13 நாட்களாக சுருங்கலாம் என்று கூறப்படுகிறது. 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 587 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் வேட்புமனுத்தாக்கல், வாக்களிப்பு நாள் ஆகியவற்றை முடிவு செய்வதற்கு அடுத்த வாரம் தேர்தல் ஆணையம் கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil daily on 7.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்