கோலாலம்பூர்,
தேசிய முன்னணிக்கும் நம்பிக்கைக் கூட்டணிக்கும் கடுமையான பலப்பரீட்சையாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படும் நாட்டின் 14 ஆவது பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கலைப்பு இன்று ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் நடப்புக்கு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நேற்று காலை இஸ்தானா நெகாராவில் மாமன்னரை சந்தித்தப் பின்னர் நண்பகல் 12.00 மணியளவில் புத்ரா பெர்டானாவிலிருந்து பிரதமர் இதனை அறிவித்தார். முன்னதாக காலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு தாம் தலைமையேற்றதாகவும் அதன் பின்னரே தாம் மாமன்னரை நேரில் சந்தித்து பேசியதாகவும் அவர் கூறினார்.
Read More:Malaysia Nanban Tamil Daily on 7.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்