புத்ராஜெயா, ஏப். 6-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் (ஜிஇ14) மலாய் சுனாமி (எதிர்ப்புப் பேரலை) ஏற்பட வாய்ப்பு இல்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறி யுள்ளார். மலாய் சுனாமி என்பது அம்னோவை நிராகரிப்பதாகும். ஒரு சோதனை நடவடிக்கையாகவும் கள நிலையில் மலாய்க்காரர்களின் உணர்வுகளை மதிப்பிடும் வகையிலும் பொதுத் தேர்தல்களில் பங்கேற்று உள்ளோம். அவற்றில் மலாய் சுனாமி எதையும் காணவில்லை என மூத்த பதிப்பாசிரியர்க ளிடம் பிரதமர் கூறியுள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 6.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்