திங்கள் 09, டிசம்பர் 2019  
img
img

ரஷ்ய அறிவியல், புத்தாக்கப் போட்டியில் மலேசியா சாதனை
வெள்ளி 06 ஏப்ரல் 2018 11:28:55

img

கோலாலம்பூர்,

ரஷ்ய ஆர்க்கிமிடிஸ் அறிவியல் மற்றும் புத்தாக்கப் போட்டியில் மலேசிய தமிழ்ப்பள்ளிக்கூட ஆசிரியர்களும் இடைநிலைப்பள்ளி மாணவர்களும்  முதல் முறையாக கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்று சாதனை படை த்துள்ள னர். ரஷ்ய ஆய்வாளர்கள், புத்தாக்கச் சிந்தனையாளர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து இதில் பங்கேற்கவிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் நிபுணர்களுடன் நம் நாட்டின் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்தவர்களும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்த தயாராக உள்ளனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 6.4.2018

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் இணைத்து வாழ்க்கையில் உயரவைத்த தமிழ் உணர்வாளர் ந.பச்சைபாலன்-ரே.கமலாதேவி தம்பதியர்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
img
எங்கள் 3 பிள்ளைகளின் எதிர்காலத்தையும் செழிப்பாக்கிய தமிழ்ப்பள்ளி.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
img
தாமான் சீ தேசிய இடைநிலைப் பள்ளியின் ஓட்டப்போட்டி. நிதி திரட்டும் நிகழ்ச்சி.

பள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்

மேலும்
img
லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்

கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்

மேலும்
img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img