வெள்ளி 25, செப்டம்பர் 2020  
img
img

பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சி   (பிபிபிஎம்) தற்காலிகமாக கலைப்பு
வெள்ளி 06 ஏப்ரல் 2018 11:15:06

img

புத்ராஜெயா, ஏப். 6-

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை ஸ்தாபகராக கொண்ட பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சி (பிபிபிஎம்) தற்காலிகமாக கலைக் கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையை சங்கங்களின் பதிவகம் (ஆர்.ஓ.எஸ்.) நேற்று மேற்கொண்டது. சங்கங்களின் பதிவகத்தின் தலைமை இயக்கு நர் சுராயாத்தி இப்ராஹிம், பிற்பகலில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 6.4.2018 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
16 ஆவது LAKSANA அறிக்கை

பந்துவான் சாரா ஹீடுப் (ஆகுஏ) திட்டத்தின் கீழ் உதவிகளைப் பெறும் அங்கீகாரம்

மேலும்
img
பிரிஹாத்தின் பெஞ்சானா

கோவிட்-19 தொற்று உலக நாடுகளை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. எனினும்,

மேலும்
img
அரசாங்கத்தின் வெ.1 மில்லியன் உதவி தொடர்ந்து செயல்பட ஊன்றுகோலாக இருந்தது

கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டுக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட

மேலும்
img
பொருளாதார மீட்சிக்கு வித்திடும் பிரிஹாத்தின், பெஞ்சானா திட்டங்கள்

மொத்தம் 26,000 கோடி வெள்ளி மதிப்புள்ள பிரிஹாத்தின் பொருளாதார ஊக்குவிப்புத்

மேலும்
img
நிறுவனங்கள் மீட்சி பெற உதவும் வங்கிகள் வழியான சிறப்பு நிவாரண நிதி

கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டின் காரணமாக பெரும் பாதிப்பை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img