யூடியூப் வீடியோக்களைப் பார்த்து ரசிப்பது எளிதானது. ஆனால் சில நேரங்களில் வீடியோக்களை ஒவ்வொரு ஃபிரேமாகப் பார்க்கும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றலாம். இப்படி ஒவ்வொரு பிரேமாக யூடியூப் வீடியோவைப் பார்த்து ரசிப்பது சாத்தியமே. இதற்காகத் தனியே நீட்டிப்புச் சேவை அல்லது 'பிளக் இன்'களும் தேவையில்லை. விசைப்பலகை மூலமே இது சாத்தியமாகும். இந்த வசதியைப் பயன்படுத்த, பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவை பாஸ் செய்துவிட்டு, (.) விசையை அழுத்தினால் அடுத்ததாக உள்ள ஒரு ஃபிரேமைப் பார்க்கலாம். (,) விசையை அழுத்தினால் ஒரு ஃபிரேமைப் பின்னோக்கிப் பார்க்கலாம். நீங்கள் விரும்பும் வேகத்தில் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதே போல ஆங்கில ‘ஜே' அல்லது ‘எல்' எழுத்து விசைகளை இயக்கி ஒரு ஃபிரேமாக அல்லாமல், சில நொடிகள் முன்னதாக அல்லது பின்னோக்கிச் செல்லலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்