(துர்க்கா) சிரம்பான்,
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ, மஇகா தொகுதிகளில் பெரும் மாற்றம் ஏற்படும் என பரபரப்பாக தகவல்கள் வெளியாகி உள்ளன.நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் சிரம்பான், விஸ்மா நெகிரியில் நடைபெற்ற மாநில ஆட்சிக் குழு கூட்டத்திற்குப் பிறகு பத்திரிகையாளர்கள் எழுதி வரும் ஆரூடங்கள் குறித்து முன்வைத்த கேள்விகளுக்கு மாநில மந்திரிபுசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் எது வேண்டு மானாலும் அதிரடியாக நடக்கலாம் எனக் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்