சபாக்பெர்ணம்,
சிலாங்கூர் மீண்டும் தேசிய முன்னணி வசம் கைமாற உதவும்படி மாநில மக்களை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.அவர்கள் இப்போது அனுபவித்து வரும் அனுகூலங்கள் எதுவாகினும், இவற்றுக்குக் காரணம் மாநிலத்தின் முன்னாள் தே.மு. தலை வர்களின் கடும் உழைப்பே என்று அவர் நினைவுறுத்தினார்.கடந்த காலத்தை எந்த நிலை யிலும் மறந்துவிடாதீர்கள் என்று அவர் நேற்றுமுன்தினம் சபாக் பெர்ணமில் நடைபெற்ற மக்க ளுடன் சந்திப்பு என்ற நிகழ்ச்சி யில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.4.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்