பட்டர்வொர்த்,
திரில்லாக ஒரு பேய்ப்படம் எடுப்பதற்கு தோதான கட்டடத் தில் மக்கள் வாழ்ந்தால் அவர் களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? பாழடைந்த கட்டடம், ஒவ்வொரு மாடியிலும் குப்பைக் கூளம், எங்கும் ஒற்றடை படிந்த கூரை கள், பல ஆண்டுகளாக சாயம் பூசப்படாத சுவர்கள், அதில் கிறுக்கி வைக்கப்பட்ட வாசகங்கள், மழை நீர் தேங்கி பூசனம் பூத்திருக் கும் தரைகள், ஆங்காங்கே முளைத்திருக் கும் செடி கொடிகள். இவ்வளவுக்கும் மத்தி யில், விஸ்மா தெலாகாவில் 84 வீடுகள் உள்ளன.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.4.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்