(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர்பாரு,
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் வரும்போது எட்டிப் பார்க்கும் ‘நாடோடி’ வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்த வேட்பாளர்களால் மக்க ளுக்கு எவ்வித பலனும் கிட்டப் போவதில்லை என எச்சரித்த அவர் கோபத்தால் எடுக்கக்கூடிய முடிவு பின்னர் தேர்வு தவறானது என்பதை உணரும் நிலையை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட் டினார். நாடோடி வேட்பாளர்களை மக்கள் புறக்கணிப் பதுடன் சேவை செய்வதில் உறுதியாக இருக்கும் வேட்பாளர்களை வரும் தேர்தலில் தேர்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 31.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்