கோலாலம்பூர்,
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை எதிர்பார்த்து நாடே காத்திருக்கும் வேளையில், அனை வரின் கவனமும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பக்கம் திரும்பியுள்ளது. சுமார் ஒரு கோடியே 46 லட்சம் மலேசியர்கள், ஓர் அரசாங்கத்தை தேர்ந்தெ டுக்க இந்த தேர்தலில் தங்களது வாக்குகளை செலுத்தவிருக்கிறார்கள்.தேர்தல் ஆணையத்தின் தொகுதி எல்லை மறு சீரமைப்பு அறிக்கை மக்களவையில் நிறைவேற்றப்பட்டப் பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஊடகங்கள் மிகைப்படுத்தி யதைத் தொடர்ந்து, ஆளுங் கட்சியான தேசிய முன்னணி (தேமு) தலைவரின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 30.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்