கோலாலம்பூர்,
தன் மூன்று பிள்ளைகளும் ஒருதலைப் பட்சமாக இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்ட தற்கு எதிரான ஒன்பது ஆண்டு போராட்டத் தில் தன் துணிச்சலை பாராட்டி வழங்கப்பட்ட அனைத்துலக துணிவுமிக்க மகளிர் விருதை இந்நாட்டின் அனைத்து தனித்து வாழும் பெற்றோருக் கும் சமர்ப்பிப்பதாக எம்.இந்திரா காந்தி கூறுகிறார்.இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு மட்டும் அல்ல. என்னை போன்ற அனைத்து தனித்து வாழும் பெற்றோ ருக்கும் சமர்ப்பணம் என்று நேற்று மலேசியாவிற்கான அமெரிக்க தூதர் கமலா ஷிரின் லக்தீரிடமிருந்து அவ்விருதை பெற்றுக்கொண்ட போது இந்திரா கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 29.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்