கோலாலம்பூர்,
தேர்தல் தொகுதி எல்லை மறு சீரமைப்பு அறிக்கை மீதான விவாதத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒவ்வொருவருக்கும்10 நிமிடம் மட்டுமே வழங்கப்பட்டி ருப்பது குறித்து நம்பிக்கை கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கேள்வி எழுப்பினார்.இதன் மீதான விவாதத்திற்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி வழங்காமல், 14ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்று இருக்கும் மக்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. இது கொடுங்கோல் முறையாகும் என்று முன்னாள் பிரதமருமான துன் மகாதீர் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 29.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்