கோலாலம்பூர்,
எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பு, சலசலப்புக்கு இடையே தேர்தல் தொகுதி எல்லை சீரமைப்பு தீர்மானம் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நண்பகல் 12.30 மணியளவில் அந்த தீர்மானத்தை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சியினருக்கும் தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம், சலசலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சுமார் 20 நிமிடம் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அத்தீர்மா னத்தை 129 உறுப்பினர்கள் ஆதரித்த அதேவேளையில் 80 உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 29.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்