பெட்டாலிங்ஜெயா,
நெடுஞ்சாலை டோல் கட்டணங்களை ரத்து செய்யும் பக்காத்தான் ஹராப்பானின் வாக்குறுதிக்கு எதிராக முதலில் தான் அறிவுரை கூறியதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். நமது உறுதிமொழிகளை நம்மால் நிறைவேற்ற முடியாமல் போகக் கூடும் என சில வேளைகளில் தான் உணர்வதை அவர் சிங்கப்பூரின் சண்டே டைம்ஸுடனான நேர்காணலின் போது ஒப்புக் கொண்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்