கோலாலம்பூர்,
பொய்ச் செய்தி தொடர்பான குற்றமிழைப்போருக்கு வெ.5 லட்சம் வரை அபராதம் விதித்தல் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ள சர்ச்சைக்குரிய பொய்ச் செய்திக்கு எதிரான மசோதா 2018 நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட் டுள்ளது. உத்தேச சட்டத் தின்படி முழுவதும் அல்லது பகுதி பொய்யான ஏதேனும் செய்தி, தகவல், புள்ளி விவரம் அல்லுத அறிக்கை ஆகியவை கட்டுரை காயொளி, ஒலிப்பதிவு வடி விலோ அல்லது வார்த்தைகள், கருத்து க்களை குறிக்கக்கூடிய இதர வடிவிலோ இருக்குமாயின் அது பொய்ச் செய்தி என வர்ணிக்கப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்