(சுகுணா முனியாண்டி) பட்டர்வொர்த்,
பட்டர்வொர்த் மகா மாரியம்மன் ஆலயம் சுமார் 160 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. காலங்காலமாக இங்கு கொண்டாடப்படும் தீமிதி திருவிழா இரண்டு நாள் இரத ஊர்வலத்துடன் விமரிசையாக நடைபெறும். எனினும், இவ்வாண்டு அம்பாளை தரிசிக்கும் பக்தர்களின் சுதந்திரத்திற்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை ஆட்சேபித்து ஆலய நிர்வாகத்திற்கும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கும் இங்குள்ள மக்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர். பட்டர்வொர்த் மகா மாரியம்மன் ஆலயத்தில் எந்த ஆண்டு இல்லாமல் இவ்வாண்டு இரத ஊர்வலம் ஒரு நாள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களாகிய எங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்