பெட்டாலிங் ஜெயா,
விமானக் கடத்தலை முறியடிக்கும் ஒரு முயற்சியாக மலேசியா ஏர்லைன்ஸின் விமானம் எம்எச் 370, தொலை தூரத்திலிருந்து இயக்கி கட்டுப்படுத்தி யிருக்கக்கூடும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் கருத்து அவ்விமானம் மாய மானது தொடர்பிலான பல சதி அனு மானங்களை புதுப்பித்துள்ளது. எம்எச் 370 கடந்த 8.3.2014இல் 239 பேருடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் செல்லும் வழியில் மாயமானது. ஆஸ்தி ரேலியாவின் தலைமையில் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விரிவான அளவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் அந்த போயிங் 777 குறித்த அறி குறி எதுவும் காணப்படவில்லை.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்