கோலாலம்பூர்,
மீபா எனும் மலேசிய இந்திய கால்பந்துச் சங்கம் இரண்டு ஆண்டுகளில் 22,000 இளைஞர்களுக்கு கால்பந்துத் துறையில் பயிற்சி அளித்திருப்பதாக நாடாளு மன்றத்தில் வெளியான தகவல் குறித்து நாடு முழுவதும் அதிர்ச்சி அலை வீசத்தொடங்கியுள்ளது. செடிக்கின் பணத்திற்கு கணக்குக் கேட்டால் முழு பூச ணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு இப்படி ஒரு கதையைச் சொல்வதா என்று சமூகத் தலைவர்கள் பலரும் வினவினர். மலேசிய இந்தியர்களை பொரு ளாதார நிலையில் உயர்த்துவதுதான் பிரதமர் துறையின் கீழ் இயங்கும் செடிக் அமைப்பின் நோக்கமாகும். எதை வைத்து இதிலிருந்து மீபாவிற்கு ஒதுக்கீடு தரப்பட்டது. கால்பந்து என்ன பணம் சம்பாதிக்கும் துறையா என்று அவர்கள் மேலும் கேள்வி எழுப்பினர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்