கோத்தாகினபாலு,
பொருட்களின் விலை உயர்வினால் நாட்டு மக்கள் சிரமப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு மக்கள் நெஞ்சைத்தொடும் விற்பனைத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று அறிவித்தார். இந்த விற்பனைத் திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அமல்படுத்தப்படும். இந்த விற்பனைத் திட்டத்தின் வழி பொருட்களின் விலை மலிவாக கிடைப்பதுடன் இலவசம் ஒன்றும் வழங்கப்படுகிறது. உதாரணத் திற்கு சந்தையில் ஒரு பாக்கெட் வெ. 23.80 க்கு விற்பனை செய்யப்படும் பத்து கிலோ கொண்ட சூப்பர் அரிசி, அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் அமல்படுத்தப்படும் இந்த விற்பனைத் திட்டத்தின் வாயிலாக வெ. 20.00 க்கு பெற முடியும். அத்துடன் கூடுதல் ஒரு பாக்கெட் அரிசியையும் இலவசமாக பெற முடியும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்