பெட்டாலிங் ஜெயா,
பல விவகாரங்களில் தன் தந்தையுடன் இப்போது தான் ஒத்திசைந்து போவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் மூத்த மகள் மரினா மகாதீர் தெரிவித்தார்.அரசாங்கத்துடன் முன்பு சில விவகாரங்களில் தான் உடன் பாடின்றி கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்ததாகவும் டாக்டர் மகாதீரின் 22 ஆண்டுகால ஆட்சியின்போது எழுந்த சில பிரச்சினைகள் மீதும் தனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.ஊழலுக்கு எதிராக உடனடி நடவடிக்கை, முன்னாள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடனான டாக்டர் மகாதீரின் கூட்டணி, வீதி பேரணிகள் மீதான டாக்டர் மகாதீரின் எண்ணத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் போன்ற விவகாரங்களில் இப்போது அவருடன் தான் ஒத்திசைந்து போவதாக அவர் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 20.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்