கோலாலம்பூர்,
வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் தமக்கு அளிக்கும் வாக்கு, முன்னாள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அளிக்கும் வாக்குப் போல் ஆகும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் நம்பிக்கைக் கூட்டணியின் அவைத் தலைவருமான துன் மகாதீர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உங்களுக்கு அளிக்கும் வாக்கு, அன்வாருக்கு அளிக்கும் வாக்கு போல எடுத்துக்கொள்ளலாமா என்ற நிருபரின் கேள்விக்கு ‘ஆமாம்’ என்று துன் மகாதீர் பதில் அளித்தார். 1998 ஆம் ஆண்டு மலேசிய அரசியலில் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாக துணைப்பிரதமர் பதவியிலிருந்து துன் மகாதீரால் நீக்கப்பட்ட அன்வார், நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாள ரான துன் மகாதீருக்கு தற்போது தமது தார்மீக ஆதரவை நல்கியுள்ளார்.
Read More:Malaysia Nanban Tamil Daily on 17.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்