மலேசிய பெண் பொறியிய லாளர் ஒருவர், அமெரிக் காவை தளமாகக் கொண்ட ஒரு மின்னணு ஒப்பந்த உற்பத்தியாளர் தொழில்நுட்ப நிறுவனத்தின் உரிமையாளராக மாற விருக்கிறார். இவர் இந்த நிறுவனத்தில் பெரும் பான்மை பங்குகளைக் கொண்டிருக்கிறார்.பேரா மாநிலத்தின் கம்பார் வட்டாரத்தைச் சேர்ந்த ரூபா சண்முகம் இவ்வாண்டு பிற்பகுதியில் சோபார்க் கார்ப்பரேஷனின் உரிமையாளராக மாறவிருப்பதாக என்ஒய்எஸ்வூமன் இண்கார்ப்பரேட்டட்டின் பஃப்வலோ நியாகாரா சாப்டர் தெரிவித்தது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 16.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்