(ஆறுமுகம் பெருமாள்) புத்ராஜெயா,
மேம்பாட்டு பணிகளுக்கு வழிவிடும் வகையில் ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு தரை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று பெர்ஜெயா நிறுவனம் அளித்த வாக்குறுதி என்னவாயிற்று? அந்த வீடுகள் எங்களுக்கு கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று பத்தாங் பெர்ஜுந்தை பகுதியைச் சேர்ந்த ஐந்து தோட்டங்கள் சார்பாக முன்னாள் பாட்டாளிகள் நேற்று இங்கு மறியலில் குதித்தனர்.
புத்ராஜெயாவில் உள்ள நகர்ப்புற நல்வாழ்வு, வீடமைப்பு அமைச்சின் முன் 169 பாட்டாளிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய வண்ணம் தங்களிள் மனக்குமுறலை வெளியிட்டதுடன் இவ்விவகாரத்தில் நகர்ப்புற நழ்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஒமார் தலையிட்டு தங்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 14.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்