கோலாலம்பூர்,
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முன்பு நிர்ணயம் செய்தபடி ஜூன் 8-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்பது நிச்சயம் இல்லை என உள்துறை அமைச்சர் கோடி காட்டியுள்ளார். அந்த தேதி மாற்றப்படலாம் என்று கூறியுள்ள அவர், ஒரு கைதி சிறைச்சாலை விதி முறைகளை மீறுவாரேயானால் அவருக்கான தண்டனையும் விடுதலை தேதியும் மாற்றம் செய்யப்படும் சாத்தியம் உள்ளது என துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடி கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 13.3.2018
பேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி
மேலும்பிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்
மேலும்ஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு
மேலும்சீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்
மேலும்தலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு
மேலும்