( ஆர். குணா) பெட்டாலிங்ஜெயா,
கிள்ளான் பள்ளத்தாக்கில் அடிக்கடி ஏற்படும் குடிநீர் விநியோக பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்று மக்கள் வலியுறுத்துகின்றனர். தற்போது குடிநீர் விநியோகம் கட்டம் கட்டமாக திறக்கப்பட்ட போதிலும் குடிநீர் விநி யோகம் தடைபடும் காலத்தில் அது தொடர்பாக துல்லியமான முன்னறிவிப்பு, பயனீட்டாளர்களுக்கு லோரிகள் மூலம் நீரை கொண்டு வந்து கொடுப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் போன்றவற்றை செய்வதில் சிலாங்கூர் குடிநீர் விநி யோக நிறுவனமான ஷபாஸ் தவறி விட்டதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்