கிள்ளான்,
கிள்ளானில் இந்திய தம்பதிக்குள் நடந்த சண்டையின்போது நீண்ட வெட்டுக் கத்தியால் மனைவியை வெட்டிப் படுகாயப்படுத்திய கணவனான சோமு த/பெ நாகப்பன் என்பவன் கடந்த 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுங்கை பூலோ சிறைச்சாலையின் தடுப்புக் காவலிலிருந்து தப்பியோடியவன் என்று சம் பந்தப்பட்ட சிறைச்சாலையின் துப்பறிவு அறிக்கை காட்டுவதாக, தென்கிள்ளான் காவல் நிலையத் தலைவர் ஏசிபி ஷம்சுல் அமார் ரம்லி தெரிவித்தார். இதற்கு முன் பல்வேறு குற்றச் செயல்களில் அவன் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இறுதியில் 2003-இல் கொள்ளைச் சம்பவ நடவடிக்கை யொன்றில் ஈடுபட்ட போது, போலீசாரால் கைது செய்யப்பட்டு பெட்டாலிங் மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணைக்குப் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவனுக்குச் சிறைதண்டனை வழங்கப்பட்டிருந் ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 10.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்