( பெ. ஆறுமுகம் - கே.வி. சுதன்) கிள்ளான்,
கிள்ளானில் இந்திய தம்பதிக்குள் நடந்த சண்டையின்போது நீண்ட வெட்டுக் கத்தியால் மனைவியை வெட்டிய கணவனின் செயல் காணொளியில் பதிவாகி, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது. ஏறக்கு றைய இரண்டரை நிமிடங்கள் ஓடும் அந்த காணொளி கிள்ளானில் உள்ள தொழிற்சாலை பகுதியில் எடுக்கப்பட்டது என்று சிலாங்கூர் சி.ஐ.டி. தலைவர் பட்ஷில் அமாட் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 9.3.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்