(பி.எம். குணா) கிள்ளான்,
கால் நூற்றாண்டு காலமாக செயல்பட்டு வரும் கிள்ளான், புக்கிட் ராஜா டோல் சாவடி அகற்றப்பட வேண்டும் என்று வட்டார மக்கள் கோரி வருகின்றனர். கார்களுக்கு 60 காசு டோல் கட்டணத்தை கொண்டுள்ள அந்த டோல் சாவடி அப்பகுதியில் அவசியமற்றது. எனினும் தொடர்ந்து அந்த டோல் சாவடி செயல்பட்டு வருவது அதிகமான தொழிற்சாலைகளை கொண்டுள்ள அப்பகுதி மக்களுக்கு, குறிப்பாக வேலைக்கு செல்ல கார்களை பயன்படுத்தி வரும் மக்களுக்கு பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தி வருவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Read More:Malaysia Nanban Tamil Daily on 7.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்