பெட்டாலிங் ஜெயா,
எதிர்க்கட்சி கூட்டணியில் இந்தியர்கள் பலர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்ற போதி லும் ஹிண்ட்ராப்பையும் நியூஜென் பார்ட்டியையும் தனது வியூக பங்காளிகளாக பக்காத்தான் ஹராப் பான் ஏற்றுக் கொண்டு இருப்பதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறினார். பொதுத் தேர்தலின் போது அவை எதிர்க்கட்சிக்கு துணையாக செயல்படும்.எங்களுடன் ஒத்துழைக்க அவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். ஆனால் நாம் இப்போதே நான்கு கட்சிகளை கொண்டிருக்கிறோம். அவர்களும் சேர்ந்தால் தொகுதி பங்கீடுகள் குறையலாம் என்றார் அவர். ஆகவே, அவர்களுக்கு நாம் ஒரு சிறப்பான இடத்தை வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 7.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்