பினாங்கு,
தைக்கோ பிளாண் டேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான பத்து கவான் தோட்டத்திற்காக உயிரை பணயம் வைத்து மாடாய் உழைத் தோம். காடு, மலைகள், மழை, வெயில் என்று பாராமல் பாம்பு, பூராண்கள் கடிகளுக்கு இடையில் எங்கள் உழைப்பை வழங்கினோம். ஆனால், எங்களுக்கு சேர வேண்டிய நியாய மான இழப்பீட்டை வழங்காமல், எங்கள் நிலையைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் எங்களை கைவிட்டு விட்டார்கள் என்று தோட்டத்தின் முன்னாள் பாட்டாளிகள் குமுறுகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 5.3.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்