(ஹேமா எம்.எஸ்.மணியம்) கூலிம்,
மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக் கல்வி நிலைப்பதற்கு மிக உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்திய வரும் தமிழர்களிடையே மாபெரும் தமிழ் அறிவையும் தமிழ் உணர்வையும் தமிழின எழுச்சியையும் ஏற்படுத்தி யவருமான கோ.சா என்று அழைக்கப்படும் அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணியின் பெயர், கூலிம் பாயா பெசார் தமிழ்ப்பள்ளிக்கு நேற்று அதிகாரப்பூர்வமாக சூட்டப்பட்டது. 15 ஆண்டு கால போராட் டத்திற்கு பின்னர் அப்பள்ளிக்கு அந்த வரலாற்று நாயகனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.3.20185
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்