புத்ராஜெயா,
பிரபல வர்த்தகப் பெண் மணியும் வானொலி, தொலைக்காட்சி நேர்காணல் பேட்டியாளருமான டத்தோஸ்ரீ கீதாஞ்சலி ஜி.யின் கணவர் டத்தோஸ்ரீ ஜி. ஞானராஜா (வயது 37) நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் (எஸ்.பி.ஆர்.எம்.) கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.37 வயதுடைய பிரபல வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம். நேற்று உறுதி செய்த போதிலும் அவரின் பெயரை வெளியிடவில்லை.
எனினும் கைது செய்யப்பட்ட அந்த வர்த்தகர் பிரபல வர்த்தகப் பெண்மணியான டத்தோஸ்ரீ கீதாஞ்சலி ஜி.யின் கணவர் என்று சம்பந்தப்பட்ட வட்டாரம் கோடிக் காட்டியது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 28.2.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்