கோலாலம்பூர்,
மலேசியாவிலுள்ள தமிழர்களின் முன்னோடிகள் தமிழ் மண்ணை விட்டு வந்தாலும் தமிழை விட்டு விடாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்று மலேசியாவிற்கு வருகை தந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பெரு மிதம் தெரிவித்தார்.
உலகத் தாய்மொழி தின விழாவில் கலந்து கொள்வ தற்காக வந்திருந்த மு.க.ஸ்டாலின் நேற்று காலை இங்கு மாநகர் மன்ற கட்டட மண்டபத்தில் நடைபெற்ற தாய்மொழி விழாவில் பேருரை நிகழ்த்துகையில் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.
Read More: Malaysia nanban Tamil Daily on 26.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்