(ஆர்.தசரதன்) புக்கிட் மெர்தாஜம்,
இந்தோனேசியப் பணிப் பெண் அடெலினா லிசாவ் (வயது 26) என்ப வரை சித்ரவதை செய்து கொலை செய்ததாக எம்.ஏ.எஸ். அம் பிகா (வயது 59) மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட் டது. அதேவேளையில், அம்பிகாவின் மகளான ஆர்.ஜெயவர்த்தினி (வயது 32) என்ப வர் மீது சட்டவிரோதமாக வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இவ்வாண்டு பிப்ரவரி 10-ஆம் தேதிக்கும் இடையே இவ்விருவரும் புக்கிட் மெர்தாஜம், தாமான் கோத்தா பெர்மாய் என்ற இடத்தில் இக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 22.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்