பினாங்கு, பத்து கவானில் மேற் கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுத் திட்டங்களை காரணம் காட்டி, எங்களின் பிழைப்பில் மண்னை போடாதீர்கள் என்று இங்குள்ள இந்திய கால்நடை வளர்ப்பாளர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படிப்பறிவு இல்லாத நாங்கள் இத் தொழிலைத்தான் குடும்பத் தொழிலாக கடந்த 60 ஆண்டு களுக்கும் மேலாக செய்து வருகிறோம்.
எங்களின் ஜீவாதாரமே கால்நடை வளர்ப்புத் தொழில்தான். இதில் கிடைக்கக்கூடிய வருமானத்தில்தான் எங்கள் குடும்பங்களே வாழ்ந்து கொண்டு இருக்கி ன்றன. மேம்பாட்டுத்திட்டங்கள் என்ற பெயரில் எங்கள் பிழைப்பில் கை வைக்க வேண்டாம் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்கு யாருமே சிறந்த தீர்வை கொண்டு வராத நிலையில் நாளுக்கு நாள் எங்களின் நிலைமை மோசமாகி வருகிறது என்று இங்கு பத்து கவான் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்கள் மனக்குமுறலை மலேசிய நண்பனிடம் தெரிவித்தனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 21.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்